Online Bible

- Reklamy -




மாற்கு 14:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தச் செயலை செய்தாள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

6 iyēsu avarhaɹlai nōki: ‘avaɹlai viɹtu viɹdungaɹl; ēn avaɹlai thondharavu baɹduthuhir̄īrhaɹl? enniɹdathil natkiriyaiyai j̄eidhirukir̄āɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:6

Následuj nás:

Reklamy


Reklamy