மாற்கு 14:59 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு59 அப்படியிருந்தும் அவர்களுடைய சாட்சியம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்59 அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202259 அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)59 apaɹdi j̄olliyum avarhaɹl sāɹj̄i ovvāmat pōyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)59 அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. Viz kapitola |