மாற்கு 14:53 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு53 அவர்கள் இயேசுவை பிரதம மதகுருவிடம் கொண்டுபோனார்கள். அங்கே எல்லா தலைமை மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202253 அவர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனிடம் கொண்டுப் போனார்கள். அங்கே எல்லா தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)53 iyēsuvai avarhaɹl piradhāna āsāriyan iɹdathil koɹndubōnārhaɹl; angē āsāriyar mūpar vēdhabārahar ellārum kūɹdi vandhirundhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். Viz kapitola |