மாற்கு 14:51 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு51 அப்போது இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன் விலையுயர்ந்த மெல்லிய மேலாடையை அணிந்து கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)51 oru vāliban oru thupaɹtiyai māthiram thanmēl pōrthukoɹndu avar pinnē pōnān; avanai piɹdithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். Viz kapitola |