Online Bible

- Reklamy -




மாற்கு 14:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

39 அவர் திரும்பவும் போய் அதேவிதமாகவே மன்றாடினார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

39 avar mar̄ubaɹdiyum bōi andha vārthaihaɹlaiyē solli jebam baɹnninār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

39 மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:39

Následuj nás:

Reklamy


Reklamy