மாற்கு 14:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கின்றாயோ? உன்னால் ஒரு மணி நேரம் விழித்திருக்க முடியவில்லையா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கிறாயோ? ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)37 pinbu avar vandhu, avarhaɹl nithirai baɹnnuhir̄adhai kaɹndu, pēdhuruvai nōki: ‘sīmōnē nithirai baɹnnuhir̄āyā? oru maɹni nēram nī viɹithiruka kūɹdādhā? nīngaɹl sōdhanaikuɹt paɹdādha baɹdiku viɹithirundhu jebam paɹnnungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்37 பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? Viz kapitola |