Online Bible

- Reklamy -




மாற்கு 14:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 அத்துடன் அவர், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழிப்பாயிருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

34 apoɹudhu avar, ‘en āthumā maraɹnathuku ēdhuvāna thukan goɹndirukir̄adhu. nīngaɹl ingē thangi, viɹithirungaɹl,’ endru solli, satru apur̄am bōi.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34 “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

Viz kapitola kopírovat




மாற்கு 14:34

Následuj nás:

Reklamy


Reklamy