மாற்கு 14:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அவர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் அழைத்துக்கொண்டு போய் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட்டிக்கொண்டு சென்றார். அவர் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 solli pēdhuruvaiyum yākōbaiyum yōvānaiyum thammōɹde kūɹtikoɹndupōi, thihil aɹdaiyavum, mihavum viyāhulapaɹdavum thoɹdanginār. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். Viz kapitola |