மாற்கு 14:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 அவர்கள் கெத்செமனே என்று சொல்லப்பட்ட ஒரு இடத்துக்குப் போனார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப் போகின்றேன், அதுவரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 அவர்கள் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப்போகிறேன், அதுவரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 pinbu gethsemanē ennapaɹta iɹdathitku vandhārhaɹl. apoɹudhu avar thammuɹdaiya sīsharhaɹlai nōki: ‘nān jebam paɹnnum aɹlavum ingē uɹtkārndhirungaɹl,’ endru Viz kapitolaபரிசுத்த பைபிள்32 இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; Viz kapitola |