மாற்கு 14:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 அப்போது இயேசு, “உண்மையாகவே நான் உனக்கு சொல்கின்றேன், இன்று இரவே சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னதாகவே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அப்பொழுது இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்று இரவே, சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 iyēsu avanai nōki: ‘indraiku, indha irāthiriyilē, sēval iraɹndu tharam kūvuhir̄adhatku munnē, nī mūndru dharam ennai mar̄udhalipāi endru meiyāhavē unaku j̄olluhir̄ēn,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitola |