மாற்கு 14:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 ஆயினும் நான் உயிரோடு எழுந்த பின் உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 āhilum nān uyirtheɹundha binbu, ungaɹluku munnē galilēyāvuku pōvēn,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். Viz kapitola |