Online Bible

- Reklamy -




மாற்கு 14:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு ஒலிவமலைக்குப் போனார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

26 avarhaɹl sthōthirapāɹtai pāɹdina pinbu, olivamalaiku pur̄apaɹtu pōnārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

26 அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:26

Následuj nás:

Reklamy


Reklamy