Online Bible

- Reklamy -




மாற்கு 14:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 ஆனால், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

2 āhilum janangaɹlukuɹllē kalaham uɹndāhādha baɹdiku, ‘paɹndihaiyilē apaɹdi j̄eiyalāhādhu,’ endrārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:2

Následuj nás:

Reklamy


Reklamy