Online Bible

- Reklamy -




மாற்கு 14:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அவன் பிரவேசிக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘நான் எனது சீடர்களுடன் பஸ்கா உணவை உண்ண எனது விருந்தினர் அறை எங்கே இருக்கின்றது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்கா உணவை உண்ண வேண்டும்’ என்று போதகர் கேட்கின்றார் என அவனுக்குச் சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

14 avan endha vīɹtitkuɹl piravēsikir̄ānō, andha vīɹtu ejamānai nīngaɹl nōki: “nān en sīsharōɹdukūɹda paskāvai pusikir̄adhatku thahudhiyāna iɹdam engē? endru pōdhahar kēɹtkir̄ār,” endru sollungaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:14

Následuj nás:

Reklamy


Reklamy