மாற்கு 14:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து அவனுக்குப் பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 avarhaɹl adhati kēɹtu, sandhōshapaɹtu, avanuku paɹnam koɹdupōm endru vākuthatham paɹnninārhaɹl; avan avarai kāɹtikoɹdupadhatku thahundha samayam bārthukoɹndirundhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். Viz kapitola |