Online Bible

- Reklamy -




மாற்கு 14:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 பஸ்கா பண்டிகையும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்காக தந்திரமான ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

1 iraɹndu nāɹlaiku pinbu puɹlipillādha apam sāpiɹduhir̄a paskāpaɹndihai vandhadhu apoɹudhu. piradhāna āsāriyarum vēdhabāraharum, avarai thandhiramāi piɹdithu kolai seiyum baɹdi vahai thēɹdinārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:1

Následuj nás:

Reklamy


Reklamy