Online Bible

- Reklamy -




மாற்கு 13:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 அதற்கு இயேசு அவர்களிடம், “ஒருவனும் உங்களை வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

5 iyēsu avarhaɹluku piradhi yutharamāha: ‘oruvanum ungaɹlai vanjiyādhabaɹdiku ej̄arikaiyā yirungaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 13:5

Následuj nás:

Reklamy


Reklamy