மாற்கு 13:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்த நேரம் எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 akālathai nīngaɹl ar̄iyādhabaɹdiyāl ej̄arikaiyāi irungaɹl, viɹithirundhu jebam paɹnnungaɹl, oru manushan than vīɹtai viɹtu, Viz kapitolaபரிசுத்த பைபிள்33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். Viz kapitola |