Online Bible

- Reklamy -




மாற்கு 13:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

31 vānamum būmiyum oɹindhu bōm, en vārthaihaɹlō oɹindhu pōvadhillai.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

Viz kapitola kopírovat




மாற்கு 13:31

Následuj nás:

Reklamy


Reklamy