மாற்கு 13:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 “அத்தி மரத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அது துளிர்த்து இலைகள் வரும்போது கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 “இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 athimarathināl oru uvamaiyai katrukoɹllungaɹl; adhilē iɹlangiɹlai thōndri, thuɹlirviɹdumbōdhu, vasandhahālam samībamāyitru endru ar̄ivīrhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். Viz kapitola |