மாற்கு 13:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 அவர் தமது தூதர்களை அனுப்பி பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்தும் தம்மால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 நான் என் தூதர்களை அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்த்துக்கொள்வேன்; பூமியின் கடைசி எல்லை தொடங்கி, வானங்களின் கடைசி எல்லைவரை நான்கு திசைகளிலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)27 apoɹudhu avar thammuɹdaiya thūdharai anupi, thām ther̄indhu koɹndavarhaɹlai būmiyin kaɹdaimunai mudhatkoɹndu, vānathin kaɹdaimunai maɹtum uɹlla nālu thisaihaɹlilum irundhu kūɹti j̄ērpār. Viz kapitolaபரிசுத்த பைபிள்27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். Viz kapitola |