Online Bible

- Reklamy -




மாற்கு 13:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 “அவ்வேளையில் மனுமகன் மிகுந்த வல்லமையுடனும், மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர்கள் காண்பார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 “அவ்வேளையில் மானிடமகனாகிய நான் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர் காண்பார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

26 apoɹudhu manushahumāran mihundha vallamaiyōɹdum mahimaiyōɹdum mēhangaɹlin mēl varuhir̄adhai kāɹnbārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 13:26

Následuj nás:

Reklamy


Reklamy