மாற்கு 13:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 “அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “ ‘சூரியன் இருளடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 “அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)24 annāɹtkaɹlilē, andha ubathiravathitku pinbu, sūriyan andhahārapaɹdum, sandhiran oɹliyai koɹdādhirukum; Viz kapitolaபரிசுத்த பைபிள்24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும். Viz kapitola |