Online Bible

- Reklamy -




மாற்கு 13:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 “கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால் ஒருவரும் தப்ப மாட்டார்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களின் பொருட்டு அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 “கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

20 karthar annāɹtkaɹlai kur̄aithirāviɹtāl, oruvanāhilum thapi pōvathillai; thām therindhu koɹndavarhaɹli nimithamō, avar andha nāɹtkaɹlai kur̄aithirukir̄ār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Viz kapitola kopírovat




மாற்கு 13:20

Následuj nás:

Reklamy


Reklamy