Online Bible

- Reklamy -




மாற்கு 13:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 இது குளிர் காலத்தில் நேரிடாதபடி மன்றாடுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

18 nīngaɹl ōɹdipōvadhu mārihālathilē sambaviyādhabaɹdiku vēɹndikoɹllungaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 13:18

Následuj nás:

Reklamy


Reklamy