மாற்கு 13:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 வயலில் இருக்கும் எவனும் தனது மேலாடையை எடுத்துக்கொள்வதற்கு திரும்பிப் போகக் கூடாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 vayalil irukir̄avan than vasthirathai eɹdupadhatku pinniɹtu thirumbādhiruka kaɹdavan. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். Viz kapitola |