மாற்கு 13:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், எதைச் சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில் பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 avarhaɹl ungaɹlai koɹndubōi, opukoɹdukumbōdhu, nīngaɹl enna pēsuvōm endru munnadhāha kavalaipaɹdāmalum sindhiyāmalum irungaɹl; annāɹihaiyilē ungaɹluku edhu aruɹl seiyapaɹdumō, adhaiyē pēsungaɹl; ēnenil pēsuhir̄avarhaɹl nīngaɹl alla, parisutha āviyē pēsuhir̄avar. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். Viz kapitola |