மாற்கு 13:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில் அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து, “போதகரே! இதோ, இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு பிரமிக்கத்தக்க கட்டடங்கள்!” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 avar dhēvālayathai viɹtu pur̄apaɹdum bōdhu, avaruɹdaiya sīsharhaɹlil oruvan avarai nōki: ‘pōdhaharē, idhō, indha kalluhaɹl epaɹdi paɹtadhu! indha kaɹtaɹdangaɹl epaɹdi paɹtadhu! pārum,’ endrān. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய, பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். Viz kapitola |