மாற்கு 12:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவனைப் பிடித்து கொலை செய்து, தோட்டத்திற்கு வெளியே வீசிவிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.” Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 avanai piɹdithu kolai seithu thirāɹj̄a thōɹtathuku pur̄ambē pōɹtu viɹtārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 ஆகையால் அந்த விவசாயிகள் அவனது குமாரனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். Viz kapitola |