Online Bible

- Reklamy -




மாற்கு 12:42 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

42 ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு செப்பு நாணயங்களைப் போட்டாள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

42 ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு சிறிய காசுகளைப் போட்டாள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

42 ēɹaiyāna oru vidhavaiyum vandhu, oru thuɹtuku j̄ariyāna iraɹndu kāsai pōɹtāɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள்.

Viz kapitola kopírovat




மாற்கு 12:42

Následuj nás:

Reklamy


Reklamy