மாற்கு 12:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், “கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம், ‘நான் உமது பகைவர்களை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று சொல்லியிருக்கின்றாரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 தாவீது, தான் பரிசுத்த ஆவியானவராலே பேசுகையில், அறிவித்ததாவது: “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது, “உமது பகைவர்களை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்.” ’ Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)36 nān ummuɹdaiya sathurukaɹlai umaku pādhapaɹdiyāki, pōɹdum varaikum nīr ennu ɹdaiya valadhu bārisathil uɹtkārum endru karthar en āɹndavarōɹdē sonnār endru dhāvīdhu parisutha āviyinālē solli irukir̄ānē. Viz kapitolaபரிசுத்த பைபிள்36 பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்: “‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள். நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. Viz kapitola |