மாற்கு 12:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அவரை முழு இருதயத்துடனும், முழு ஆற்றலுடனும், முழுப் பலத்துடனும் அன்பு செய்வதும் தன் மேல் அன்பாயிருப்பது போல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே எல்லா தகன காணிக்கைகளையும் பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 அவரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு செலுத்துவதும், தன்னில் தான் அன்பாயிருப்பதுபோல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே, எல்லா தகன காணிக்கைகளையும், பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 muɹu irudhayathōɹdum, muɹu manadhōɹdum, muɹu āthumāvōɹdum, muɹu balathōɹdum avariɹdathil anbuhūruhir̄adhum. thanniɹdathil anbuhūruhir̄adhu bōl pir̄an iɹdathil anbuhūruhir̄adhumē sarvānga dhahanam mudhaliya balihaɹlai pārkilum mukiyamā yirukir̄adhu,’ endrān. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். Viz kapitola |