மாற்கு 12:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 அதற்கு அந்த நீதிச்சட்ட ஆசிரியன், “போதகரே! நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை என்று நீர் சொன்னது சரியானதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 அதற்கு அந்த மோசேயின் சட்ட ஆசிரியன், “போதகரே, நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத்தவிர வேறு இறைவனும் இல்லை என்று நீர் சொன்னது சரி. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 adhatku vēdhabārahan: ‘saridhān pōdhaharē, nīr sonnadhu sathiyam: orē dhēvan uɹndu, avarai thavira vēr̄oru dhēvan illai. Viz kapitolaபரிசுத்த பைபிள்32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. Viz kapitola |