மாற்கு 12:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அந்தக் குத்தகைக்காரர்களோ அவனைப் பிடித்து, அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அந்த விவசாயிகளோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avarhaɹl avanai piɹdithu, aɹdithu, ver̄umaiyāi anupiviɹtārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். Viz kapitola |