Online Bible

- Reklamy -




மாற்கு 12:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

29 iyēsu avanuku piradhi yutharamāha: ‘katpanaihaɹlil ellām piradhāna katpanai edhu vendrāl, isravēlē kēɹl, nammuɹdaiya dhēvanāhiya karthar oruvarē karthar.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

Viz kapitola kopírovat




மாற்கு 12:29

Následuj nás:

Reklamy


Reklamy