மாற்கு 12:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். எனவே அவர்கள் இறந்தும் உயிரோடிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. ஆகையால் நீங்கள் முற்றிலும் தப்பான எண்ணம் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கிறார். நீங்கள் இதைப்பற்றி மிகவும் தவறுசெய்கிறீர்கள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)27 avar marithōruku dhēvanāyirāmal jīvanuɹllōruku dhēvanā yirukir̄ār; āhaiyāl nīngaɹl mihavum thapāna eɹnnan goɹlluhir̄īrhaɹl,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்27 அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அவர் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார். Viz kapitola |