மாற்கு 12:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அறுவடைக் காலம் வந்தபோது திராட்சைத் தோட்டத்திலிருந்து தனது பங்குக்குரிய பழங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அவன் ஒரு வேலைக்காரனைக் குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அறுவடைக்காலம் வந்தபோது, அந்த விவசாயிகளிடமிருந்து திராட்சைத் தோட்டத்தின் பழங்களின் பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 thōɹtakārar iɹdathil thirāɹj̄a thōɹtathu kanihaɹlil than pāhathai vāngikoɹndu varumbaɹdi, paruvahālathilē avarhaɹl iɹdathil oru ūɹiyakāranai anupinān. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 “பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். Viz kapitola |