Online Bible

- Reklamy -




மாற்கு 11:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 அவருக்கு முன்பாக சென்றவர்களும், பின்தொடர்ந்து சென்றவர்களும் சத்தமிட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!”

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

9 mun naɹdapārum pin nardapārum: ‘hōsannā! kartharin nāmathinālē varuhir̄avar sthōthirikapaɹtavar;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர். “அவரைப் புகழுங்கள் ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

Viz kapitola kopírovat




மாற்கு 11:9

Následuj nás:

Reklamy


Reklamy