Online Bible

- Reklamy -




மாற்கு 11:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 அநேகர் தங்களுடைய மேலாடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல் வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

8 anēhar thangaɹl vasthirangɹlai vaɹiyilē virithārhaɹl; vēr̄u silar mara kiɹlaihaɹlai thar̄ithu vaɹiyilē parapinārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 11:8

Následuj nás:

Reklamy


Reklamy