மாற்கு 11:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அதற்கு, இயேசு சொன்னபடியே அவர்கள் பதிலளித்தபோது அவர்களைப் போகவிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 iyēsu katpitha baɹdiyē avarhaɹluku utharavu sonnārhaɹl. apoɹudhu, avarhaɹlai pōhaviɹtārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். Viz kapitola |