மாற்கு 11:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் மன்றாடலில் நீங்கள் எதைக் கேட்கின்றீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்போது அது உங்களுடையதாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)24 ādhalāl nīngaɹl jebam paɹnnum bōdhu evaihaɹlai kēɹtukoɹlvīrhaɹlō avaihaɹlai petrukoɹlvōm endru visuvāsiyungaɹl, apoɹudhu avaihaɹl ungaɹluku uɹndāhum endru solluhir̄ēn. Viz kapitolaபரிசுத்த பைபிள்24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். Viz kapitola |