மாற்கு 11:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப் போய் இருந்ததைச் சீடர்கள் கண்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 mar̄u nāɹl kālaiyilē avarhaɹl avvaɹiyāi pōhum bōdhu, andha athimaram vērōɹdē paɹtupōyirukir̄adhai kaɹndārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். Viz kapitola |