மாற்கு 11:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 “உங்களுக்கு முன்னே இருக்கின்ற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகையில் ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 adhil piravēsithavuɹdane, manushar oruvarum orukālum ēr̄iyirādha oru kaɹudhai kuɹti kaɹtiyiruka kāɹnbīrhaɹl, adhai aviɹthu koɹnduvārungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். Viz kapitola |