Online Bible

- Reklamy -




மாற்கு 11:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அவர் தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்குச் சென்றார். அவர் அதற்கு அருகில் வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

13 apoɹudhu ilaihaɹl uɹlla oru athimarathai thūrathilē kaɹndu, adhil ēdhāhilum ahapaɹdumō vendru pārka vandhār. athipaɹa kālamā yirādhabaɹdiyāl, avar adhin iɹdathil vandhabōdhu adhil ilaihaɹlai yallāmal, vēr̄ondraiyum kāɹnavillai.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

Viz kapitola kopírovat




மாற்கு 11:13

Následuj nás:

Reklamy


Reklamy