Online Bible

- Reklamy -




மாற்கு 10:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ‘இந்தக் காரணத்தினால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

7 idhinimitham purushan ānavan than thahapanaiyum thāyaiyum viɹtu than manaiviyōɹdē isaindhirupān;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;

Viz kapitola kopírovat




மாற்கு 10:7

Následuj nás:

Reklamy


Reklamy