மாற்கு 10:51 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு51 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பார்வையற்ற அந்த மனிதன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)51 iyēsu avanai nōki: ‘nān unaku enna seiya vēɹndum endrirukir̄āi?’ endrār. adhatku andha kuruɹdan: ‘āɹndavarē, nān pārvai yaɹdaiya vēɹndum,’ endrān. Viz kapitolaபரிசுத்த பைபிள்51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். Viz kapitola |