Online Bible

- Reklamy -




மாற்கு 10:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி, அவளை விவாகரத்துச் செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

4 adhatku avarhaɹl: ‘thaɹlludhat j̄īɹtai eɹudhikoɹduthu, avaɹlai thaɹlli viɹdalām endru mōsē utharavu koɹduthirukir̄ār,’ endrārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:4

Následuj nás:

Reklamy


Reklamy