மாற்கு 10:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 அதற்கு அவர்கள், “எங்களாலும் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து நீங்கள் அருந்துவீர்கள், நான் பெற்ற ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 adhatku avarhaɹl, ‘kūɹdum,’ endrārharl. iyēse avarhaɹlai nōki: ‘nān kuɹdikum bāthirathil nīngaɹl kuɹdipīrhaɹl, nān per̄um snānathaiyum nīngaɹl per̄uvīrhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். Viz kapitola |