மாற்கு 10:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 அதற்கு அவர்கள், “நீர் உமது மகிமைப் பிரகாசத்தில் அமரும்போது எங்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலுமாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)37 adhatku avarhaɹl: ‘umadhu mahimaiyilē, engaɹlil oruvan umadhu valadhu bārisathilum, oruvan umadhu iɹdadhu bārisathilum uɹtkārndhirukumbaɹdi engaɹluku aruɹl seiya vēɹndum,’ endrār̄haɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். Viz kapitola |