மாற்கு 10:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அதற்கு அவர், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)36 avar avarhaɹlai nōki: ‘nān ungaɹluku enna seiya vēɹndum endru virumbuhir̄īrhaɹl,’ endru kēɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். Viz kapitola |